வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!: வேல்ஸ் அணியை 3 - 1 என வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அசத்தல்!
ஹாக்கி உலகக்கோப்பை 2026: தனது முதல் லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி; வெற்றியுடன் உலகக்கோப்பை பயணத்தைத் தொடங்கியது இந்தியா!