எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் உயிரிழப்பு: சட்டமன்றத்தில் காரசார விவாதம்; அமைச்சர் விளக்கம்!

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் உயிரிழப்பு: சட்டமன்றத்தில் காரசார விவாதம்; அமைச்சர் விளக்கம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்