"விஜய்யை வருங்கால பிரதமர் என சொல்வதில் தவறில்லை.. தவெக நல்ல இயக்கம்!": துரை வைகோ எம்.பி. பேட்டி!
விஜய்யை வருங்கால பிரதமர் என தவெகவினர் சொல்வதில் தவறில்லை; ஊழலற்ற புதிய இயக்கம், இந்தியா கூட்டணி ஆதரவு தர வேண்டும் - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டி!