"110 விதியின் கீழ் வெற்று விளம்பர அறிவிப்புகளா?": தவெக அரசின் திட்டங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்த திமுக!

110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளா?; 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்த நிதி ஒதுக்கீடு எங்கே?; தவெக அரசின் இரட்டை நிலைப்பாட்டை விளாசிய திமுக செய்தித் தொடர்பாளர் எழிலன் நாகநாதன்!

 "110 விதியின் கீழ் வெற்று விளம்பர அறிவிப்புகளா?": தவெக அரசின் திட்டங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்த திமுக! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்