"மாடு தேடிப் போன தமிழர்களைச் சுட்டுக்கொலை செய்த கர்நாடக வனத்துறை!": சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம்!

"வனப்பகுதிக்குள் மாடுகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றது கடும் கண்டனத்திற்குரியது": குற்றத்தை மறைக்க வேட்டையாடியதாகப் பொய் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆவேசம்!

"மாடு தேடிப் போன தமிழர்களைச் சுட்டுக்கொலை செய்த கர்நாடக வனத்துறை!": சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்