மாணவர் போராட்டக் கண்காணிப்பு சுற்றறிக்கை விவகாரத்தில் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்று தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். இடதுசாரிகளின் ஆதரவுடன் செயல்படும் தவெக அரசுக்கு இந்த சர்ச்சை புதிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்