கருக்கலைப்பு செய்ய உரிமையில்லை எனப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.