தவெக வெற்றி நிரந்தரமானது அல்ல: சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து!

தமிழகத்தில் தவெக பெற்றுள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல என்றும், தேர்தல் முடிவுகளை வைத்து மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை மதிப்பிட முடியாது என்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தவெக வெற்றி நிரந்தரமானது அல்ல: சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்