அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லா பயணம்; 'வெற்றிப் பயணம்' திட்டத்தைச் சட்டப்பேரவையில் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்!