பெண் கொடூரக் கொலை.. 8 சவரன் நகை கொள்ளை!: திருவேற்காட்டில் பகீர் சம்பவம்!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் தனியாக வசித்து வந்த தூய்மைப் பணியாளர் ஹேமாவதி என்ற பெண்ணைக் கொலை செய்து 8 சவரன் நகை கொள்ளை; தப்பியோடிய 2 பேருக்குப் போலீஸ் வலைவீச்சு!

பெண் கொடூரக் கொலை.. 8 சவரன் நகை கொள்ளை!: திருவேற்காட்டில் பகீர் சம்பவம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்