அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட தமிழகத்திற்கு வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.