திமுகவிடம் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!: கலைஞர் குறித்த அமைச்சர் பேச்சால் பேரவையில் பரபரப்பு!
சட்டப்பேரவையில் கலைஞர் குறித்து அமைச்சர் பேசிய சர்ச்சை பேச்சுக்கு திமுகவிடம் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்; அவையில் நிலவிய பெரும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!