காவிரிப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைத் தவெக அரசு அறிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்