"லிட்டருக்கு ₹10!": விவசாயிகளிடம் இருந்து பசு கோமியம் வாங்கும் சோதனைத் திட்டம் - உ.பி. அரசு தொடக்கம்!
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை லிட்டருக்கு ரூ.10-க்கு வாங்கும் சோதனைத் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது.