"கோமாளி சர்க்காரைக் கண்டு சமூக விரோதிகளுக்குப் பயமில்லை!": மாணவர் தனுஷ் படுகொலையில் கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்!
"நிர்வாகத்திறனற்ற கோமாளி சர்க்கார்!": சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!