"நீதி கிடைக்க வேண்டும்!": கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அமுதன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"நீதி கிடைக்க வேண்டும்!": கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்