திருவள்ளூர் மேல்நல்லாத்தூரில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகளைத் திருடிய சஞ்சய், ஆகாஷ் ஆகிய 2 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.