திருவாரூரில் தலைமைக் காவலரைத் தாக்கிய வழக்கறிஞர் அணித் தவெக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.