"நாட்டாமை குடும்பம் பச்சை இருந்தால் நேரடியாக சந்திக்கலாம்!": ஆதரவாளர்கள் மத்தியில் சரத்குமார் பேச்சு!
'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் தன்னை நேரடியாக எளிதில் சந்திக்கலாம் எனச் சென்னையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.