"உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ரோஜா!": ஆந்திரக் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் பதவி விலகக் கோரிக்கை!
ஆந்திராவில் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் விளையாட்டு இடஒதுக்கீடு முறைகேடு தொடர்பாகக் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் பதவி விலகக் கோரி முன்னாள் அமைச்சர் ரோஜா உண்ணாவிரதப் போராட்டம்.