"இது நல்ல நகைச்சுவை, இல்லையா?": வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் சாடல்!
SIR நடவடிக்கைக்குப் பின்பு பெங்களூரு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன் என நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.