"கைது!": ஆந்திராவில் இருந்து 4 கிலோ கஞ்சா கடத்தல் - ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கார்த்திக் பெரம்பூரில் பிடிபட்டார்!
ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கார்த்திக்கைப் பெரம்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.