"என்றும் திராவிட இயக்கத்தில்தான் இருப்பேன்!": சட்டமன்றத்தில் த.வெ.க அமைச்சர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி!

தமிழகச் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின்போது த.வெ.க அரசு மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அமைச்சர்களின் கேள்விகளுக்குப் பதிலடியும் கொடுத்துள்ளார்.

"என்றும் திராவிட இயக்கத்தில்தான் இருப்பேன்!": சட்டமன்றத்தில் த.வெ.க அமைச்சர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்