"விஜயபாஸ்கருக்கு விட்டுக் கொடுத்தேன்!": விராலிமலை தொகுதி குறித்து அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி!
தனது விராலிமலை தொகுதியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எவ்வித சங்கடமும் இன்றி விட்டுக் கொடுத்ததாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.