"கல்வீச்சில் தலை பிளந்திருக்கும்!": மமதா பானர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கொல்கத்தாவில் பரபரப்பு!
கொல்கத்தா அருகே மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.