"கலைஞரைப் பற்றி பேச எந்த தகுதியுமில்லை!": முதலமைச்சர் விஜயைக் கடுமையாகத் தாக்கிய கனிமொழி எம்பி!
கலைஞரைப் பற்றிப் பேச முதலமைச்சர் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டத் தைரியம் இல்லை என்றும் கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.