"பாசப் போராட்டம்!": தான் வளர்த்த மரங்களைக் காப்பாற்றப் போராடிய பெண் - கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

கள்ளக்குறிச்சியில் உயர் மின் அழுத்த கோபுரப் பாதைக்காகத் தான் வளர்த்த மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கட்டிப்பிடித்து அழுத பெண்; சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கு 40 சென்ட் நிலம் தானமாகத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாசப் போராட்டம்!": தான் வளர்த்த மரங்களைக் காப்பாற்றப் போராடிய பெண் - கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்