"அதிர்ச்சி சம்பவம்!": ஈரோடு அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 6ஆம் வகுப்பு மாணவன் பலி - உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
ஈரோடு குப்பிச்சிபாளையத்தில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த 6ஆம் வகுப்பு மாணவன் யோகேஷ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.