"அரசு பதவிகளில் விஜயின் படக்குழுவினர்!": தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு முக்கிய நியமனங்கள்!
முதலமைச்சர் விஜயின் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பல்வேறு அரசுப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.