"ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?": இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டிற்கு எதிரான இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுத்தது தொடர்பாகக் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்குக் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

 "ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?": இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்   சரமாரி கேள்வி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்