சென்னை பெருநகர காவல்துறையில் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க 'ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு' தொடங்கப்பட்டு, புகார் அளிப்பதற்கான உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.