"கோஷ்டி மோதலா?": மாணவர் அமுதன் படுகொலை - அமைச்சர் ராஜ்மோகனின் விளக்கத்திற்குச் சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்பு!
கோவை மாணவர் அமுதன் படுகொலைக்குக் 'கோஷ்டி மோதல்' எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்திற்குத் திமுக சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.