முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்!": லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் வழக்கின் விவரங்கள்!

திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளி அரசுக்கு ₹8 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் விரிவான புகார் அளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்!": லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் வழக்கின் விவரங்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்