"கனத்த இதயத்துடன் விலகுகிறேன்!": அதிமுகவிலிருந்து அப்ஸரா ரெட்டி விலகல் - எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!

அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான அப்ஸரா ரெட்டி கட்சியிலிருந்து விலகுவதாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

"கனத்த இதயத்துடன் விலகுகிறேன்!": அதிமுகவிலிருந்து அப்ஸரா ரெட்டி விலகல் - எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்