"ஐந்தாயிரம் பேர் மட்டுமே...": புதுச்சேரி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு!

புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்குச் சேவை செய்வதில் புதுச்சேரி காவல்துறை முதலிடம் வகிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

"ஐந்தாயிரம் பேர் மட்டுமே...": புதுச்சேரி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்