"அதிமுக எதிர்ப்பு..": தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு எதிர்ப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தனித்தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது என்றும், 33% மகளிர் இடஒதுக்கீட்டு தீர்மானத்திற்கு மட்டும் ஆதரவு அளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.