7.7 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்!: இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு - இடிபாடுகளில் தொடரும் மீட்புப் பணி!
இந்தோனேசியாவின் புளோரெஸ் தீவு அருகே ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு; ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டம், மீட்புப் பணிகள் தீவிரம்!