Once More திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அர்ஜுன் தாஸ், இப்படத்தை இயக்குநர் மணிரத்னத்துக்கான காதல் கடிதம் என வர்ணித்துள்ளார்.