2026 பிஃபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணியை தடை செய்யக் கோரி தொடங்கப்பட்ட ஆன்லைன் மனுவுக்கு உலகம் முழுவதும் 2.3 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.