பிகில், GOAT தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு புதிய பொறுப்பு... அறநிலையத்துறை அதிரடி நியமனம்!
தமிழக கோயில்களுக்கான பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.