உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரம்: செஸ் தரவரிசையில் பெரும் சரிவு

பிராக் சர்வதேச செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரத்திடம் தோல்வியடைந்த உலக சாம்பியன் குகேஷ், சர்வதேச தரவரிசையில் 20-வது இடத்திற்குச் பின் தள்ளப்பட்டுள்ளார்.

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரம்: செஸ் தரவரிசையில் பெரும் சரிவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்