அரசன் படத்தின் வெளியீடு தாமதமாகும் நிலையில், படத்தின் தரம் மற்றும் பிரம்மாண்டம் குறித்து சிம்பு பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.