இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், விபத்து தொடர்பாக அவரும் அவரது சகோதரி கதீஜா ரஹ்மானும் விளக்கம் அளித்துள்ளனர்.