இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து, தமிழ் இசை உலகிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை நினைவுகூர்ந்துள்ளார்.