வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 23 பொது விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23-ஆம் தேதி, வாக்களிக்க ஏதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 23 பொது விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்