தமிழ் திரையுலகில் கடந்த சில காலமாகவே நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இருவரும் காதலித்து வருவதாகப் பல்வேறு கிசுகிசுக்கள் உலா வந்தன. ஆனால், தற்போது அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்ச்சிப்பூர்வமான பதிவு, இந்த ஜோடிக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டுவிட்டதோ என்ற வலுவான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்