தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே கட்சியும் அரசியல் நிலைப்பாடுகளும் மாறுவதாகச் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்துள்ள கே.அண்ணாமலை, வீதி அரசியல் (We The Leaders) இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 12,525 கிராம ஊராட்சிகளிலும் புதிய உள்ளாட்சித் தலைவர்களை உருவாக்குவதே இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்