கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.