2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இளைஞர்களே, 2031-லும் புதிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று 'We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.