சென்னை அமைந்தகரையில் உள்ள அண்ணா சிலையின் கையில் தமிழக வெற்றிக் கழகக் கொடி வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.